About this course
இலவச ஆன்லைன் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் வகுப்புகள். தமிழ் இலக்கியம் விருப்பப்பாடம் முதன்மை தேர்வு எழுத்துப் பயிற்சி வினாக்கள் UPSC Tamil Optional - Exams Q&A: Q1. புறநானூறு காட்டும் கொடைப் பண்பு/கொடைத்திறம் பற்றிய செய்திகளை தொகுத்து எழுதுக. Q2. மாடுகள் பாடுபொருளாக இருப்பதை நாட்டுப்புறப் பாடல்கள் கொண்டு விவரி. Q3. தமிழ் இசைக் கலை வரலாற்றை ஆராய்க Q4. தமிழில் எதிர்மறை வினைகள் Q5. தமிழில் பிறமொழிச் சொற்கள் Q6. கறுப்பு மலர்கள் குறியீடும் படிமமும் Q7. திராவிட மொழிகளும் அவை வழங்கும் இடங்களும் Q8. மாதவி கோவலனுக்கு எழுதிய முடங்களின் சிறப்பினை எடுத்துரைக்க Q9. தொல்காப்பியம் காட்டும் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள் பற்றி ஒரு கட்டுரை வரைக. Q10. பொருண்மொழிக் காஞ்சி என்றால் என்ன ? நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக