உங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்குமான மிகத் தெளிவான ஒரு புரிதலையும் வழிகாட்டுதல்களையும் சரியான அணுகுமுறைகளையும் இந்த பிளாக் (Blog)வழங்குகிறது. இதைமுழுவதுமாகப் படித்து நீங்கள் நேர்காணலில் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். இங்கே கூறப்பட்டுள்ள விஷயங்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் நேர்காணல் மட்டுமின்றி நீங்கள் எந்த ஒரு வேலைக்குமான நேர்காணலுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
TNPSC வங்கி ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் போன்ற எந்தவிதமான நேர்காணலாக இருந்தாலும் நான் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு அதன்படி உங்களைத் தயார் செய்து கொண்டு நீங்கள் விரைவில் அரசுப் பணியில் அமர என்னுடைய வாழ்த்துக்கள்.
Comments