நோட்டு ஸ்வரம் - English Musical Notes
Updated: Dec 5, 2022
நோட்டு ஸ்வரம் | குரு குஹ பாதபங்கஜ( முருகன்/ கார்த்திகேயன்) |
தாளம் | திஸ்ர ஏகதாளம் |
ராகம் | சங்கராபரணம்(29) |
பாடல் வரிகள் | குரு குஹ பாத பங்கஜமதி குப்த மணிஸ மாஸ்ரயே நிரதி ஷயணிஜ பிரக்காஷக நித்ய ஷு க ஃபலப் பிரதம் நிரஜ நாப புரந்தர மாராரி வாரிஜ சம்பவ வேதித் தவ்யம் அத்ரிசுக வசிஷ்ட வாம தேவாதி த போதன வந்திதம். |
ஸ்வரங்கள் | ஸ ரி க ரி ஸ நி° த° த° த° நி °ஸரி ரி ரி க ம ப ப ஸஸ ரி க ரி ஸ நி° த° த° த° நி °ஸரி ரி ரி நி ரி ஸ ஸ ஸப த ப ப த ப ம ரி ம ம ரி மக ஸ க க ஸ க ரி நி ° த° ஸ (2)ப ஸ ஸ நி° ஸ த° த° த° ரி ஸநி °த° ப த° நி ஸ ஸ ஸ |
நோட்டு ஸ்வரம் | ஷக்தி ஸகித கணபதிம் ( கணபதி / விநாயகர்) |
தாளம் | திஸ்ர ஏகதாளம் |
ராகம் | சங்கராபரணம்(29) |
பாடல் வரிகள் | ஷக்தி ஸகித கணபதிம் ஷங்க ராதி சேவிதம்வீரத்த சகல முனிவரசுர ராஜ விநுத குரு குஹம்பக்தாலி போஷகம் பவசு தம் விநாயகம்புக்தி முக்தி ப்ரதம் பூஷித்தாகம் ரக்த பாதாம்புஜம் பாவயாமி. |
நோட்டு ஸ்வரம் | ஷ்யாமலே மீனாக்ஷி….( Twinkle Twinkle Little Star ⭐) |
தாளம் | சதுஸ்ர ஏகதாளம் |
ராகம் | சங்கராபரணம்(29) |
ஆரோஹனம் | ஸ ரி 2 க2 ம1 ப த 2 நி2 ஸ் |
அவரோஹனம் | ஸ் நி2 த 2 ப ம1 க2 ரி 2 ஸ |
பாடல் வரிகள்: | ஷ்யாமலே மீனாக்ஷி சுந்தரேஸ்வர ஷாக்ஷிசங்கரி குருகுஹ சமுத்பவே சிவேவாபாமர மோச்சினி பங்கஜ லோ ச்சனிபத்மாசன வாணி ஹரி லக்ஷ்மி வினுதே ஷாம்பவி ஸ்வரங்கள் ஸ ரி க ம ப. ப.த நி ஸ் ஸ் நி த ப ம ரிம த ம ரி க ப க ஸரி க ரி நி ஸ. ஸ.ப. ப. ப. ம. ம. ம.க.க.க. ரி.ரி.ரி.ப. ப த பம. ம ப மக. க ம கரி.ரி க ரி(ஸ ரி க ம ப. ப.) |
ஆஞ்சநேயம் சதா பாவயாமி அப்ர மேயம் முதா சிந்தயாமி அஞ்ஞானானந்தநம் வான ரேஷம் வரம் பஞ்ச வக்த்ரம் சுரேஷாதிவந்த்யம் குரு குஹ ஹிதம் ஷாந்தம் சதா சேவித ஸ்ரீராம பாதபங்கஜம் சஞ்சீவி பர்வத ஹரம் முகாப்ஜம் சதா ராமச்சந்திர தூதம் பஜே.