top of page

TNPSC Group 2 Mains வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின் பயன்களை எழுதுக.

Updated: Dec 29, 2022



  1. கதிரியக்க பாஸ்பரஸ் ஐசோடோப் (P-32) பயிர் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.

  2. பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணுயிரிகளால் வேளாண் உற்பத்திப்பொருள்கள் கெட்டுப் போகாமல் நுண்ணுயிரிகளை அழித்து, வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்க பயன்படுகின்றன.தக்காளி, காளான்கள், முளைகள் மற்றும் பெர்ரி அனைத்தும் கோபால்ட்-60 அல்லது சீசியம்-137 உமிழ்வுகளுடன் கதிர்வீச்சு செய்யப்படுகின்றன. இந்த வெளிப்பாடு கெட்டுப்போகும் பல பாக்டீரியாக்களைக் கொன்று, உற்பத்தியை நீண்ட காலம் நீடிக்க அனுமதிக்கிறது. முட்டைகள், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் கோழி போன்ற சில இறைச்சிகள் கதிர்வீச்சு செய்யப்படலாம்.

  3. சேமிக்கப்படும் சிலவகை தானியங்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தி, அவைகளை நீண்ட நாள்களுக்கு அதே புதுத் தன்மையோடு பயன்படுத்திட இயலும்.( Shelve life period increased)

  4. சிறிதளவு கதிர்வீச்சின் மூலம் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அழுகிப் போகாமல் இருக்கச் செய்ய பயன்படுகிறது.

  5. பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளால் வேளாண் உற்பத்தி பொருட்கள் கெட்டு போகாமலும், பருப்பு வகைத் தானியங்களைச் சேமிப்புக் காலத்தில் முளைவிடாமல் பாதுகாக்கவும் இயலும்.

195 views0 comments

Recent Posts

See All

TNPSC G2-பெரும் தரவு பகுப்பாராய்ச்சி முறை என்றால் என்ன? அதன் பயன்கள் , செயல்பாடுகள் குறித்து எழுதுக

What is Big Data? Big Data Analytics , uses and applications of Big Data. பிக் டேட்டா என்பது ஒவ்வொரு நாளும் நாம் நீந்திக் கொண்டிருக்கும் தகவல்களின் பெருங்கடலாகும் - நமது கணினிகள், மொபைல் சாதனங்கள் மற்

TNPSC Group 2 Mains தொல்லியல் துறையில் கதிரியக்க கரிம காலக் கணிப்பின் பயன்பாட்டினை விளக்குக.

Uses of Radio carbon dating in archeological excavations . ரேடியோ கார்பன் டேட்டிங் (கதிரியக்க கரிம கால கணிப்பு) என்பது தொல்லியல் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் விஞ்ஞான பூர்வமாக தொல்பொருளின் அல்லது க

TNPSC - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயல்பாடுகள் , அதிகாரங்கள் குறித்து எழுதுக.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) என்பது தமிழ்நாட்டில்( சென்னையில்) 1982 இல் நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பாகும் . நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981, காற்று (மாசு தட

bottom of page